குழந்தைநலமருத்துவம்- Childhealth - Podcasts
Podcast

குழந்தைநலமருத்துவம்- Childhealth

குழந்தைநல மருத்துவம்
0 Plays

குழந்தைநல மருத்துவம் என்பது ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சி, உணவு, விளையாட்டு,கல்வி, பொழுது போக்கு,மன நலம், சமுதாய உணர்வு, என பலதுறைகளாக விரிந்து பரந்துள்ளது. இதோடு வரும் நோய்கள் ,என்ன காரணங்களினால் அவை வருகின்றன,எப்படி குணப்படுத்திவது ஆகியவை பற்றிய நம்பிக்கைகள் நம்மிடையே அனேகம் உள்ளன.இதில் எவை சரியானவை,எவை தவறானவை என்பதினை அறிவியல் ரீதியாக இந்த ஒலிக்கோவைகள் எடுத்துச்சொல்லும்

Latest Episodes

Comments & Reviews0

Write a Comment