
Podcast
TAMIL AUDIO READING
உங்கள் நண்பன்
0 Plays
Reading books and some interesting article from web.இங்கு வெளியிடப்படும் நூல்களில் சில பதிப்புரிமைக்கு உட்பட்டதாகவும் இருக்கலாம். அவ்வாறான நூல்களை வெளியிடுவது சரியா? என்பது முதன்மையான ஒரு கேள்வி. இது வியாபார நோக்கமில்லாமல் மக்களுக்கு நல்ல நூல்களை அறிமுகம் செய்து படிக்கத் தூண்ட வேண்டும் என்பதற்காக செய்யப்படும் முயற்சி. தவிரவும், இந்த சமூக வலைத்தள காலத்தில் அனைத்து நூல்களும் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே, இங்கு வெளியிடுவதில் தவறில்லை எனக் கருதுகிறேன்.